யாழில் இடம்பெற்ற வாகன விபத்து! சம்பவ இடத்தில் இளைஞர் பலி!!

Loading… யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பலாலி வீதியில் ஊரெழு பகுதியில் நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Loading… இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே … Continue reading யாழில் இடம்பெற்ற வாகன விபத்து! சம்பவ இடத்தில் இளைஞர் பலி!!